Wednesday, 15 October 2014

Basic Tamil words2

1. நான் சொன்னேன்                   -  I told

2. நான் தான் சொன்னேன்       -  I only told

3.அவர் போல் தெரிகிறது        -  he seems as 

4. அதன்படி      - as per

5. இந்திய இரயில்வே விதிமுறைகளின் படி - as per Indian Railway regulations

6. அந்த நாளில் இருந்து     -  from that day

7. நீங்கள் சொல்வது போல்    -  as you say

    EX:  I will do as you say

No comments:

Post a Comment